வியாழன், 20 டிசம்பர், 2012
செவ்வாய், 11 டிசம்பர், 2012
திங்கள், 26 நவம்பர், 2012
இவர் சொல்வதை கொஞ்சம் நன்றாக கேளு(டா) Mr. டெர்ரி ஜோன்ஸ்
சனி, 17 நவம்பர், 2012
பதவியிழந்த சிஐஏ தலைவரை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்! - தலிபான் கருத்து
புதன், 3 அக்டோபர், 2012
கிறிஸ்தவத்துக்குள் ஓர் கலகக் குரல்!
கிறிஸ்தவத்துக்குள் ஓர் கலகக் குரல்!
திங்கள், 1 அக்டோபர், 2012
கொஞ்சம் நன்றாக பைபிளைப்படி(டா) Mr. டெர்ரி ஜோன்ஸ். 1
வியாழன், 27 செப்டம்பர், 2012
சாமியார் பேச்சை கேட்டு மகள்களை 10 வருடமாக கற்பழித்த தந்தை.
ஞாயிறு, 23 செப்டம்பர், 2012
10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் பாதிரிகளால் பாலியல் பலாத்காரம்
வியாழன், 13 செப்டம்பர், 2012
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி அமெரிக்க யூதன் தயாரித்துள்ள திரைப்படம்
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி அமெரிக்க யூதன் தயாரித்துள்ள திரைப்படம்: எகிப்தில் அமெரிக்க தூரகம் முற்றுகை! ஒருவர் பலி , நாடுமுழுவதும் முஸ்லிம்கள் கொந்தளிப்பு!
அமெரிக்கா நாட்டின் கலிபோனியா மகானத்தை சேர்ந்த சாம் பாசைல் என்ற
அயோக்கியன் நபிகள் நாயகத்தை மிகவும் இழிவு படுத்தி திரைப்படம் தயாரித்து
அதன் 14 நிமிட முன்னோட்ட காட்சிகளை கடந்த ஜுலை மாதம் Youtube ல்
வெளியிட்டுள்ளான்.
இவன் ஒரு இஸ்ரேலிய யூத இனத்தை சேர்ந்தவன். இந்த படத்தை வேண்டுமென்றே
இஸ்லாத்திற்கு எதிரான யூத அமைப்பு ஒன்று அமெரிக்கா மற்றும் உலக நாடுகள்
முழுவதும் விளம்பரம் செய்ய ஆரம்பித்தது.
மேலும் அமெரிக்காவில் குர்ஆனை எரித்து ஆர்ப்பாட்டம் செய்யப் போகின்றேன் எனக் கூறிய பாதிரியார் Terry Jones இதை பரப்பியுள்ளான்.
இதை தொடர்ந்து இதனின் அரபி மொழிபெயர்ப்பு சமீபத்தில் வெளியானது.
இதை பார்த்து கொந்தளித்து போன எகிப்து மற்றும் லிப்யா நாட்டினர்
அயிரக்கணக்கானோர் அங்குள்ள அமெரிக்க தூரகத்தை நேற்று (11-9-2012)
முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
போராட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்க கொடிகளை கிழித்து
போராட்ட காரர்கள் அந்த யூத கைக்கூலியை கைது செய்யுமாறும் அந்த திரைப்படத்தை
நீக்குமாறும் கோசங்களை எழுப்பினர்.
இந்த படத்தை தயாரித்த சாம் பாசைல் என்பவனிடம் இது குறித்து கேட்டதற்கு,
Islam is a hateful religion. “Islam is a cancer,” எனக் கூறியுள்ளான்.
மேலும் நான் இதை நீக்கப் போவதில்லை இந்த படத்தை போன்று இன்னும் 200 மணி நேர
படம் எடுக்க போகின்றேன் எனத் தெரிவித்துள்ளான்.
யூடுப் அதிகாரிகளிடம் இந்த படத்தை நீக்குமாறு கூறப்பட்டதற்கு நாங்கள் இதை நீக்க இயலாது எனத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவும் இதற்கு எந்த கண்டனத்தையும் தெரிவிக்க வில்லை மாறாக ஹிலாரி
கிளிண்டன் நேற்று ஏகிப்தில் முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தை
கண்டித்துள்ளார்.
முஸ்லிம்கள் நாடு முழுவதும் கொந்தளிக்கும் அளிவிற்கு அந்த படத்தில் என்ன இருக்கின்றது?
நபிகள் நாயகத்தை என்ன அவமான படுத்தியுள்ளான் என்ற கேள்விக்கு வருவோம்..
அந்த 14 நிமிட வீடியோ வை பார்க்கும் எந்த முஸ்லிமின் இரத்தமும் கொதிக்காமல் இருக்காது.
நபிகள் நாயகத்தின் படத்தை வரைந்ததற்கே கொந்தளித் போன முஸ்லிம்கள் இதை பார்த்தார்கள் ஆத்திரடையாமல் இருக்க மாட்டார்கள்.
இந்த படத்தில் நபிகள் நாயகத்தின் வேடத்தில் ஒருவனை தாடியுடன் நடிக்க செய்திருக்கின்றான் அந்த சாம் பாசைல்.
நபிகள் நாயகத்தை ஓரின சேர்க்கையாளர் எனவும்,
நபிகள் நாயகம் பெண்களுடன் தகாத முறையில் உறவு கொள்வது போன்றும்,
நபிகள் நாயகத்தை பாஸ்..(ஆங்கில வார்த்தை , எழுதுவதற்கு கை வரவில்லை) எனவும்.
நபிகள் நாயகத்தை பெண்கள் செருப்பால் அடிப்பது போன்றும் ,
முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்றும்
நபிகள் நாயகம் பெண்களுடன் தகாத முறையில் உறவு கொள்வது போன்றும்,
நபிகள் நாயகத்தை பாஸ்..(ஆங்கில வார்த்தை , எழுதுவதற்கு கை வரவில்லை) எனவும்.
நபிகள் நாயகத்தை பெண்கள் செருப்பால் அடிப்பது போன்றும் ,
முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்றும்
இன்னும் எந்த அளவிற்கு இஸ்லாத்தையும் நபிகள் நாயகத்தை இழிபடுத்த முடியுமோ
அந்த அளவிற்கு இழிவு படத்தி படம் எடுத்துள்ளான் இந்த யூத கைக் கூலி!
அதே நேரத்தில் யுதர்களை படத்தில் உயர்வாக காட்டியுள்ளான்.
அந்த படத்தின் வீடியோ குழந்தைகள் மற்றும் பெண்கள் பார்க்கும் படியாக இல்லாததால் இங்கு நாம் அதை வெளியிடல இயலவில்லை.
ஆங்கிலத்தின் ஒரு சில நாளேடுகளில் வெளியாகியுள்ள இந்த செய்தி உலகம
முழுவதும் உள்ள முஸ்லிம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தை தயாரித்தவனை கைது செய்யாமல் இருப்பதும் யூடுபில் இருந்து அந்த
வீடியோவை இதுவரையும் நீக்காமல் இருப்பதும் மிகப் பெரும்
கண்டனத்திற்குரியதாகும்.
நன்றி : http://www.tntj.netநாமும் இந்த "சாம் பாசைல்" என்ற வெறிபிடித்த(நாய்க்கு )எதிராக, நமது "இஸ்லாம் அனுமதித்த வழிமுறைகளில்" நமது எதிர்ப்பை உலகிற்கு மிக அழுத்தமாக பதிவ செய்வோமாக.
வியாழன், 30 ஆகஸ்ட், 2012
10 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த ஆறுதல் நீதி .
செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012
எரியும் கற்பூரத்தை சாப்பிடுவது, தீ மிதிப்பது எப்படி ?
எரியும் கற்பூரத்தை சாப்பிடுவது, தீ மிதிப்பது எப்படி ?
சிலர் கோயில்கள்ள எரியற கற்பூரத்தை அப்படியே வாயில் போட்டுவிட்டு கண்ணை மூடியபடி சிறிது நேரம் நிற்பார்கள்..
அப்பிடியே “அம்மாளாச்சி தாயே..” “வைரவக்கிழவா..“ “கதிர்காமக் கந்தா..“
போன்ற ஏதாவது ஒன்றை எட்டு ஊருக்கு கேட்கும்படி மெதுவாக கத்திவிட்டு
பின் தம்மை சுற்றியுள்ள மற்ற பக்தர்களை பார்ப்பார்கள்..
இஸ்லாத்தை ஏற்ற நடிகை பூஜா மாலாவை நோகடிக்கும் கும்பல் !
திங்கள், 27 ஆகஸ்ட், 2012
கடைசி அவதாரமான கல்கி என்பவர் யார்?
புதன், 20 ஜூன், 2012
இஸ்ரேல் என்னும் ஆக்டோபஸ்ஸின்
செவ்வாய், 19 ஜூன், 2012
செவ்வாய், 5 ஜூன், 2012
இங்கே சுமார் 450 மதங்கள் இருந்தனவாம். இவைகளில் எது இந்து மதம்?
திங்கள், 14 மே, 2012
ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு.
சனி, 12 மே, 2012
உடம்பெல்லாம் பெண்குறி ஆகியவன்.
அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆளாய் பறந்த இந்திரன்
உடம்பெல்லாம் பெண் குறியாக இந்திரன் என்ன செய்தான்? புராணம் கூறுவதைப் படியுங்கள்.
புதன், 15 பிப்ரவரி, 2012
ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் ரத்த சாட்சி பழனிபாபா!
இன்று (28.01.2011) மனிதநேய போராளி பழனிபாபா வீரமரணம்
அடைந்த நாள். அரசியல் தளத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும்
இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டியவர் பழனிபாபா இவரது
இயற்பெயர் அஹமது அலி என்பதாகும்.
திங்கள், 30 ஜனவரி, 2012
கன்னியாஸ்திரிக்களின் ஆரோக்யம் பேண-காக்க கர்ப்பத்தடை மாத்திரைகள் சாப்பிட வேண்டுமாம்!
செவ்வாய், 24 ஜனவரி, 2012
பிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்!
பிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்!
முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை.
இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட.
இந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்த்து பிரதமர் உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஆடிப் போய்விட்டதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.
அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ள பட்டியல்:
1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.
4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.
5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.
6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.
7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.
8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.
9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.
10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.
11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.
12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.
13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.
14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.
15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.
16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.
17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.
18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.
19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.
20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.
21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.
22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.
23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.
24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.
25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.
26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.
27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.
28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.
29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை
30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை
31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.
32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.
33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.
34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.
35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்
36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.
37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.
38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.
39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.
40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.
42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.
44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.
45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.
46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.
49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.
51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு - ரூ 3 கோடி.
52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.
53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.
54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.
56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.
57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.
58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.
59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.
60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.
61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.
62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.
63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை
64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.
65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.
66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.
67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.
68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.
69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.
இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)