புதன், 3 அக்டோபர், 2012

கொஞ்சம் நன்றாக பைபிளைப்படி(டா) Mr. டெர்ரி ஜோன்ஸ். 2


 

இரு புதல்விகள்.


பைபிளின் ஆபாசம் 2 :
சகோதரர்களே, சென்ற பதிவில் விபச்சாரிகளான இரு சகோதரிகளைப் பற்றிய பைபிளின் வசனங்களைப் பார்த்தோம்.
அந்த பதிவைப் பார்க்க விரும்புபவர்கள்,இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த பதிவில் அதை விட மிகவும் இழிவான ஒரு சம்பவம் (தீர்க்கத்தரிசி லோத் அவர்கள் மீது இட்டுக்கட்டியது) பைபிளில் இடம்பெற்றுள்ளது.
ஆதியாகமம் 19 வது அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் :
30. லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்; அங்கே அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள்.
31. அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன்
முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.
32. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள்.
33. அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
34. மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.
35. அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து போய், அவனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
36. இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.
37. மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்.
38. இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள்.
தந்தையுடன் மகள்கள் நடக்கும் முறையா இது ?
இவைகளை குடும்ப பெண்களுக்கு முன்பாக வாசிக்கத் தான் முடியுமா ? இப்படிப்பட்ட ஒன்று எப்படி இறைவேதமாக இருக்க முடியும்.
அன்புள்ள கிறிஸ்தவ சகோதரர்களே இவை உங்களின் பைபிள் வசனங்கள் தான் .
சிந்தித்து செயல்படுங்கள்…


இந்த செய்திகள் மெய்யா? பொய்யா ? பொய் என்றால் - என்னை மனித்துவிடுங்கள். மெய் என்றால் - அறிவு உள்ளவர்கள் விளக்கம் தாருங்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் சூடான கருத்துகளை இடுங்கள்...