நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான்அடிக்கு அடிபின்பற்றுவீர்கள்.எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள்சென்றால் நீங்களும்செல்வீர்கள். (புகாரி : 7319 3456)
அல்லாஹ்வின் ஒளியை
தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர்
வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான். (அல்குர்'ஆன்: 61
:08 )