ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் ரத்த சாட்சி பழனிபாபா!
இன்று (28.01.2011) மனிதநேய போராளி பழனிபாபா வீரமரணம்
அடைந்த நாள். அரசியல் தளத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும்
இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டியவர் பழனிபாபா இவரது
இயற்பெயர் அஹமது அலி என்பதாகும்.