திங்கள், 26 நவம்பர், 2012

இவர் சொல்வதை கொஞ்சம் நன்றாக கேளு(டா) Mr. டெர்ரி ஜோன்ஸ்

இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை!






சனி, 17 நவம்பர், 2012

பால் தாக்கரே மரணம்.

ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டவன் எல்லாம் மண்ணுக்குள்ளே. போன கதை.
 



பதவியிழந்த சிஐஏ தலைவரை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்! - தலிபான் கருத்து


செக்ஸ் புகாரில் சிக்கி அதிகாரமிக்க பதவியை பறிகொடுத்திருக்கும் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் முன்னாள் தலைவர் பெட்ராய்ஸை கல்லால் அடித்தே கொல்ல வேண்டும் என்று தலிபான்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.