வியாழன், 27 செப்டம்பர், 2012

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் பாதிரிகளால் பாலியல் பலாத்காரம்

10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் பாதிரிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர், ஆஸ்திரேலிய திருச்சபை அதிர்ச்சி தகவல்!

 

 

வியாழன், 13 செப்டம்பர், 2012

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி அமெரிக்க யூதன் தயாரித்துள்ள திரைப்படம்

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி அமெரிக்க யூதன் தயாரித்துள்ள திரைப்படம்: எகிப்தில் அமெரிக்க தூரகம் முற்றுகை! ஒருவர் பலி , நாடுமுழுவதும் முஸ்லிம்கள் கொந்தளிப்பு!

 


அமெரிக்கா நாட்டின் கலிபோனியா மகானத்தை சேர்ந்த சாம் பாசைல் என்ற அயோக்கியன் நபிகள் நாயகத்தை மிகவும் இழிவு படுத்தி திரைப்படம் தயாரித்து அதன் 14 நிமிட முன்னோட்ட காட்சிகளை கடந்த ஜுலை மாதம் Youtube ல் வெளியிட்டுள்ளான்.
இவன் ஒரு இஸ்ரேலிய யூத இனத்தை சேர்ந்தவன். இந்த படத்தை வேண்டுமென்றே இஸ்லாத்திற்கு எதிரான யூத அமைப்பு ஒன்று அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் முழுவதும் விளம்பரம் செய்ய ஆரம்பித்தது.
மேலும் அமெரிக்காவில் குர்ஆனை எரித்து ஆர்ப்பாட்டம் செய்யப் போகின்றேன் எனக் கூறிய பாதிரியார் Terry Jones இதை பரப்பியுள்ளான்.

இதை தொடர்ந்து இதனின் அரபி மொழிபெயர்ப்பு சமீபத்தில் வெளியானது.
இதை பார்த்து கொந்தளித்து போன எகிப்து மற்றும் லிப்யா நாட்டினர் அயிரக்கணக்கானோர் அங்குள்ள அமெரிக்க தூரகத்தை நேற்று (11-9-2012) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
போராட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்க கொடிகளை கிழித்து போராட்ட காரர்கள் அந்த யூத கைக்கூலியை கைது செய்யுமாறும் அந்த திரைப்படத்தை நீக்குமாறும் கோசங்களை எழுப்பினர்.
இந்த படத்தை தயாரித்த சாம் பாசைல் என்பவனிடம் இது குறித்து கேட்டதற்கு, Islam is a hateful religion. “Islam is a cancer,” எனக் கூறியுள்ளான். மேலும் நான் இதை நீக்கப் போவதில்லை இந்த படத்தை போன்று இன்னும் 200 மணி நேர படம் எடுக்க போகின்றேன் எனத் தெரிவித்துள்ளான்.
யூடுப் அதிகாரிகளிடம் இந்த படத்தை நீக்குமாறு கூறப்பட்டதற்கு நாங்கள் இதை நீக்க இயலாது எனத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவும் இதற்கு எந்த கண்டனத்தையும் தெரிவிக்க வில்லை மாறாக ஹிலாரி கிளிண்டன் நேற்று ஏகிப்தில் முஸ்லிம்கள் நடத்திய  போராட்டத்தை கண்டித்துள்ளார்.
முஸ்லிம்கள் நாடு முழுவதும் கொந்தளிக்கும் அளிவிற்கு அந்த படத்தில் என்ன இருக்கின்றது?
நபிகள் நாயகத்தை என்ன அவமான படுத்தியுள்ளான் என்ற கேள்விக்கு வருவோம்..
அந்த 14 நிமிட  வீடியோ வை பார்க்கும் எந்த முஸ்லிமின் இரத்தமும் கொதிக்காமல் இருக்காது.
நபிகள் நாயகத்தின் படத்தை வரைந்ததற்கே கொந்தளித் போன முஸ்லிம்கள் இதை பார்த்தார்கள் ஆத்திரடையாமல் இருக்க மாட்டார்கள்.
இந்த படத்தில் நபிகள் நாயகத்தின் வேடத்தில் ஒருவனை தாடியுடன் நடிக்க செய்திருக்கின்றான் அந்த சாம் பாசைல்.
நபிகள் நாயகத்தை ஓரின சேர்க்கையாளர் எனவும்,
நபிகள் நாயகம் பெண்களுடன் தகாத முறையில் உறவு கொள்வது போன்றும்,
நபிகள் நாயகத்தை பாஸ்..(ஆங்கில வார்த்தை , எழுதுவதற்கு கை வரவில்லை) எனவும்.
நபிகள் நாயகத்தை பெண்கள் செருப்பால் அடிப்பது போன்றும் ,
முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்றும்
இன்னும் எந்த அளவிற்கு இஸ்லாத்தையும் நபிகள் நாயகத்தை இழிபடுத்த முடியுமோ அந்த அளவிற்கு இழிவு படத்தி படம் எடுத்துள்ளான் இந்த யூத கைக் கூலி!
அதே நேரத்தில் யுதர்களை படத்தில் உயர்வாக காட்டியுள்ளான்.
அந்த படத்தின் வீடியோ குழந்தைகள் மற்றும் பெண்கள் பார்க்கும் படியாக இல்லாததால் இங்கு நாம் அதை வெளியிடல இயலவில்லை.
ஆங்கிலத்தின் ஒரு சில நாளேடுகளில் வெளியாகியுள்ள இந்த செய்தி உலகம முழுவதும் உள்ள முஸ்லிம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தை தயாரித்தவனை கைது செய்யாமல் இருப்பதும் யூடுபில் இருந்து அந்த வீடியோவை இதுவரையும் நீக்காமல் இருப்பதும் மிகப் பெரும் கண்டனத்திற்குரியதாகும்.
நன்றி  : http://www.tntj.net

நாமும்  இந்த  "சாம் பாசைல்" என்ற வெறிபிடித்த(நாய்க்கு )எதிராக, நமது "இஸ்லாம் அனுமதித்த வழிமுறைகளில்" நமது எதிர்ப்பை உலகிற்கு மிக அழுத்தமாக பதிவ செய்வோமாக.